Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாழ்க்கையை வளமாக்க 10 மந்திரங்கள்!

வெற்றியை ஏற்றுக்கொண்டு கொண்டாடுவதைப் போல நம்மால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆனால் வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்கள் பலர் தோல்வியை ஏற்றுக்கொண்டவர்கள். தோல்வியின் மீது சவாரி செய்து வெற்றி என்ற இலக்கை அடைந்தவர்கள்.

வெற்றி பெறுவது, இந்த உலகத்தில் தனக்கான வரலாற்றை, அடையாளத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இலக்கியம், தொழில்நுட்பம், விஞ்ஞானம், நிதித்துறை, வியாபாரம், தத்துவம் போன்ற துறைகளில் கால் பதித்து தனக்கான அடையாளத்தை, வரலாற்றை உருவாக்கியவர்களின் பத்து மந்திரங்கள் இதோ



 

த.சக்திவேல்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ