Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

4ஜி சேவையை அறி­முகம் செய்ய பிஎஸ்என்எல் திட்டம்!


நம் நாட்டில் உள்ள 14 தொலைத் தொடர்பு வட்­டங்­களில் ‘4ஜி’ சேவையை பிஎஸ்என்எல் நிறு­வனம் அறி­முகம் செய்ய உள்­ளது.

பிஎஸ்என்எல் ­நி­று­வ­னத்தின் போட்டி நிறு­வ­னங்­க­ளான ஏர்டெல், வோடாபோன், ஐடியா ஆகி­யவை பல நக­ரங்­களில் ‘4ஜி’ அலை­வ­ரிசை சேவையை அறி­முகம் செய்து வரு­கின்­றன. இதை­ய­டுத்து, பிஎஸ்என்எல் நிறு­வ­னமும் நாட்டில் 14 தொலைத் தொடர்பு வட்­டங்­களில், 4ஜி சேவையை அறி­முகம் செய்ய முடிவு செய்­துள்­ளது. இந்தியா முழு­வதும் ‘4ஜி’ சேவை வழங்க பிஎஸ்என்எல் 8,314 கோடி ரூபாய் கட்­டணம் செலுத்தி உள்­ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ