Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய சந்தையால் இந்திய சந்தை ஏற்றம்!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (12.04.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

நேற்றைய வர்த்தக்த்தினிடையே இந்தியாவில் பருவமழை நன்றாக இருக்கும் என்று மதிப்பீடுகள் வெளியிடப்பட்டதால், முதலீட்டாளார்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி குவித்தனர். முதலீட்டாளர்கள் ஆயில் அண்ட் கேஸ், ரியால்டி, கேப்பிடல் குட்ஸ், வங்கிகள், ஐடி மற்றும் ஆட்டோ சார்ந்த பங்குகள் வாங்கியதால் சந்தை ஏற்றத்தில் காணப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய வர்த்தகம் ப்ளாட் ஆக ஒபன் ஆனது. ஆசிய பங்குச்சந்தைகள் வர்த்தகம் பாசிட்வ் ஆக வர்த்தகமானபோதிலும் இந்திய பங்குச்சந்தகள் மந்தநிலையில் வர்த்தகமாகி வந்தன. அதன்பின் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 70.89 புள்ளிகள் உயர்ந்து  25,095.34 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 20.35 புள்ளிகள் உயர்ந்து  7691.75 என்ற நிலையில் வர்த்தகமானது 

விலை அதிகரித்த பங்குகள்

ஹீரோ மோட்டோகார்ப் 3,047.25 2.38%
ஜீ எண்டர்டெயின் 403.85 2.33%
பிபிசிஎல் 936.70 2.13%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 3,087.00 1.91%
டாடா மோட்டார்ஸ் (டி) 292.35 1.85%

விலை குறைந்த பங்குகள்

கோல் இந்தியா 276.90 -1.27%
டாடா ஸ்டீல் 327.45 -1.12%
அதானி போர்ட்ஸ் 226.70 -1.03%
பார்தி ஏர்டெல் 346.05 -0.63%
என்டிபிசி 133.75 -0.63%


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ