Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நஷ்டத்தில் இயங்கும் டாடா ஸ்டீல் ஆலையை கிரேபுல் வாங்குகிறது!


தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் டாடா ஸ்டீல் நிறுவனத்துக்குச் சொந்தமான ஐரோப்பிய ஆலையை முதலீட்டு நிறுவனமான கிரேபுல் வாங்குகிறது.

தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஸ்டீல் ஆலைகளை விற்க டாடா ஸ்டீல் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இங்கிலாந்தில் உள்ள ஆலை மற்றும் அதற்கு சொந்தமான இடங்கள் அனைத்தையும் கிரேபுல் வாங்குவதோடு டாடா நிறுவனத்துக்கு உள்ள கடன் சுமையையும் ஏற்க ஒப்புக் கொண்டுள்ளது.

இது தொடர்பான நடைமுறை முடிவு பெற்றால் இரு நிறுவனங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close