Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6 மாத சரிவில் சில்லறை பணவீக்கம்!

நம் நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 6 மாத சரிவை சந்தித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்திய சந்தையில் நிலைபெற்று வரும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்து இருப்பது போன்ற காரணங்களால் சில்லறை பணவீக்கத்தை 6 மாத சரிவிற்குக் கொண்டு சென்றது.


மத்திய அரசின் சிறப்பான வளர்ச்சி திட்டங்கள் அறிவிப்புகள், பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவி, ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்த ரெப்போ விகித குறைப்பு  போன்றவற்றின் காரணமாக சில்லரை பணவீக்கம், கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.83 சதவிகிதமாக குறைந்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ