Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கணிப்புகளைத் தாண்டிய லாபத்தை அள்ளிய இன்போசிஸ்!


நம் நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், 2016 ம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் கணிப்புகளைத் தாண்டி லாபத்தை பெற்றுள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிகர லாபம் 16.2 சதவிகிதம் உயர்வடைந்துள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் சந்தையின் கணிப்புகளையும் தாண்டி 3.81 சதவிகித உயர்வில் 3,597 கோடி ரூபாய் லாபத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ