Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொபைல் நம்பர் போர்ட்­ட­பி­லிட்டி.. யாரு கில்லி தெரியுமா?

ஒரு தொலைத்தொடர்பு நிறு­வ­னத்தின் சேவை­யி­லி­ருந்து, மற்றொரு நிறு­வனத்தின் சேவைக்கு மாறும் போது, மொபைல் போன் நம்பர் மாறாமல் இருக்கும் வசதிதான் "மொபைல் நம்பர் போர்ட்­ட­பி­லிட்டி". இந்த வச­தியால் ஐடியா செல்­லுலார் நிறு­வனம்  அதிக லாபம் அடைந்­துள்ளதாக கோட்டக் இன்ஸ்­டி­டி­யூ­சனல் ஈக்­கு­விட்டி நிறு­வனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாடிக்­கை­யா­ளர்கள், நிறு­வ­னங்­களை மாற்­றி­யதில் ஐடியா, பார்தி ஏர்டெல், வீடி­யோகான் ஆகிய நிறு­வ­னங்கள்  லாபம் அடைந்­துள்ளன. இதில் ஐடியா நிறுவனம் அதிக லாபம் அடைந்துள்ளது. இந்த ­நி­று­வ­னத்தின் சேவைக்கு கடந்த 5 ஆண்டில் சுமார் 1.70 கோடி பேர் மாறி வந்­தி­ருக்­கின்­றனர்.

மொபைல் நம்பர் போர்ட்­ட­பி­லிட்டி வச­தியில் ரிலையன்ஸ் கம்­யூ­னி­கேஷன்ஸ், ஏர்செல், டாடா டெலி­சர்­வீசஸ் ஆகிய நிறு­வ­னங்கள் மிகக் குறை­வா­கவே லாபம் அடைந்­தி­ருக்­கின்­றன. இந்த வசதியில் குறிப்பாக பி.எஸ்.என்.எல். மற்றும் டெலினார் நிறு­வனம் தான் அதி­க­பட்­ச­மாக தன் வாடிக்­கை­யா­ளர்­களை இழந்துள்ளதாக கோட்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ