Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் முதன்முதலாக உற்பத்தி செய்த ஸ்மார்ட்போன்! எல்ஜி அறிமுகம்


இந்தியாவில் முதன்முதலாக உற்பத்தி செய்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 


'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவில் எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தியைத் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலாக உற்பத்தி செய்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளோம்.

கே7 மற்றுறும் கே10 என கே-வரிசையில் ரூ.9,500 மற்றும் ரூ.13,500 விலையில் இரண்டு வகை ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வதே எங்களுடைய இலக்கு என்று எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் கிம்-கி-வான் தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ