Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்விட்டரில் பொதுமக்கள் புகார்.. விளம்பர தூதுவர் பொறுப்பிலிருந்து விலகினார் தோனி!

 


 

ரியல் எஸ்டேட் நிறுவனமான அம்ராபாலி வீடுகள் கட்டிக் கொடுக்கும் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக தோனி இருந்து வந்தார். இந்த வீடுகளை கட்டிக் கொடுப்பதில் தாமதம் செய்வதாக தோனிக்கு பாதிக்கப்பட்ட மக்கள் ட்விட்டரில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் விளம்பர தூதுவர் பொறுப்பில் இருந்து தோனி விலகுவதாக அறிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ