Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

17 மாத சரிவில் டபிள்யூ.பி.ஐ..!

கடந்த மார்ச் மாதத்தில் டபிள்யூ.பி.ஐ என்று அழைக்கப்படும் மொத்த விலை குறியீட்டு எண் மைனஸ் 0.85 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.

 

கடந்த பிப்ரவரி மாதம் மொத்த விலை குறியீட்டு எண்  மைனஸ் 0.91 சதவிகிதமாக இருந்தது. இதுவே முந்தைய ஆண்டு மார்ச் மாதம் மொத்த விலை குறியீட்டு எண் மைனஸ் 2.33 சதவிகிதமாக இருந்தது.
மொத்த விலை குறியீட்டு எண் பொறுத்தவரை கடந்த 17 மாதங்களாக மைனஸிலே உள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ