Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பதஞ்சலி-க்கு பலத்த வரவேற்பு.. 2 ஆண்டு, 4 ஆலை பாபா ராம்தேவ் கலக்கல் திட்டம்!

நாடு முழுவதும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 ஆலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதஞ்சலி பொருட்களுக்கு தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு அதனை பூர்த்தி செய்யும் வகையில்  புதியதாக ஆலைகள் அமைக்க பாபா ராம்தேவ் திட்டமிட்டுள்ளார். யோகா குரு­வான பாபா ராம்தேவ், பதஞ்­சலி என்ற பிராண்டில் பல வகை­யான உணவு பொருட்­களை தயா­ரித்து விற்­பனை செய்­கிறார். இந்த பொருட்­க­ளுக்கு தேவை அதி­க­ரித்து வரு­வதால், புதிய ஆலை­களை நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தில் அமைக்க, பாபா ராம்தேவ் முடிவு செய்­துள்ளார். இதற்­காக, இவரின் சீடர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4 ஆலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 4 ஆலைகள் மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ