Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடனின் டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு

நாணயம் விகடன் வரும் 2016 மே 07, 08-ம் தேதி (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) திருச்சியில் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்த இருக்கிறது. 
இந்த வகுப்புக்கான கட்டணம் ரூ.8,000. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள 20 இருக்கைகளே உள்ளதால், முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை தரப்படும்.
 
 
பயிற்சி பெறுங்கள் உங்கள் பங்கு வர்த்தகத்தில் பட்டய கிளப்புங்கள்
பதிவு செய்ய க்ளிக்குங்கள் :  http://bit.ly/1qipfyR
 
 
டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் :
திரு. தி.ரா.அருள்ராஜன்,
முதன்மை செயல் அதிகாரி,
எக்ட்ரா பங்குச் சந்தைப் பயிற்சி மையம்
 
பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள்!
    1. ஈக்விட்டி மார்கெட்டில் வியாபாரம் செய்யும் வழிமுறைகள்
    2. ஸ்விங் டிரேடிங் & டே டிரேடிங் செய்வதற்கான செயல் திட்டங்கள்
    3. சரியான என்ட்ரி மற்றும் எக்சிட் எப்படி தேர்வு செய்வது
    4. ஸ்டாப்லாஸ் போட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய இடங்கள்
    5. டார்கெட் கண்டுபிடிக்கும் முறைகள்
    6. கேன்டில் சார்டின் மகத்துவங்கள்
    7. பேசிக்ஸ் ஆஃப் டவ் & எலியட்ஸ் வேவ் தியரி
    8. ஃபெபனாச்சி விகிதங்களின் முக்கியத்துவம்................... என்று இன்னும் பல விஷயங்கள்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ