Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் இந்திய பங்குச்சந்தைகள்!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (22.04.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

பங்குச்சந்தை வர்த்தகத்தில் வாரத்தின் இறுதி நாளான இன்று சந்தை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. காலை நேர வர்த்தகத்தில் சர்வதேச சந்தைகள் காரணமாக சந்தை இறக்கத்தில் காணப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 4.26 புள்ளிகள் சரிந்து  25,883.26 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 2.65 புள்ளிகள் சரிந்து  7909.70 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

பஜாஜ் ஆட்டோ 2,547.80 2.06%
டெக் மஹிந்திரா 484.70 1.75%
டாடா ஸ்டீல் 359.85 1.49%
மாருதி சுசூகி 3,754.30 1.32%
ஓஎன்ஜிசி 215.70 1.29%

விலை குறைந்த பங்குகள்


ஏஷியன் பெயின்ட்ஸ் 87465 -1.63%
ஏசிசி 1,417.10 -1.13%
கோடக் மகேந்திரா 679.45 -1.06%
அம்புஜா சிமென்ட்ஸ் 218.95 -0.99%
சன் பார்மா 825.15 -0.93%
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ