Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.7,398 கோடி!

 

சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.7,398 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

கடந்த 2007-08 நிதி ஆண்டில் மூன்றாவது காலாண்டில்தான் அதிகபட்சமாக ரூ.8,079 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டது. அதன்பிறகு, 8 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில்தான் நிகர லாபம் ரூ.7,398 ஈட்டியுள்ளது. 2014-15 நிதி ஆண்டு ஈட்டிய நிகர லாபம் ரூ.6,381 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 15.9 சதவீதம் அதிகமாகும்.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் பிரிவு வர்த்தகத்தின் லாபம் அதிகரித்ததால் இது சாத்தியமாகியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close