Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

11 சதவிகிதம்தான் சம்பளவு உயர்வு! டீம்லீஸ் கணிப்பு


நடப்பு நிதி ஆண்டில் இந்திய நிறுவனங்களில்சராசரி சம்பள உயர்வு 11 முதல் 13 சதவிகிதம் வரைதான் இருக்கும் என்று டீம்லீஸ் மதிப்பிட்டுள்ளது.

 

டீம்லீஸ் நிறுவனம் துறை வாரியாக சம்பள உயர்வு குறித்து ஆய்வு நடத்தி முடிவினை வெளியிட்டுள்ளது. அதில் ஆட்டோ மற்றும் அது சார்ந்த துறைகளில் இந்த ஆண்டு சிங்கிள் டிஜிட்தான் சம்பள உயர்வு இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. அதேசமயம் நடப்பு நிதி ஆண்டில் ஐடி, விவசாயம், அக்ரோகெமிக்கல்ஸ், எப்எம்சிஜி, ஹெல்த்கேர், பார்மா, ஹாஸ்பிட்டாலிட்டி, ரீடெயில் மற்றும் டெல்கம்யூனிகேஷன்ஸ் துறைகளில் டபுள் டிஜிட்டல் சம்பளம் இருக்கும் என்று டீம்லீஸ் தெரிவித்துள்ளது.

எனினும் இந்திய நிறுவனங்களில் சராசரி சம்பள உயர்வு 11 முதல் 13 சதவிகிதம் வரைதான் இருக்கும் என்று டீம்லீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close