Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உருக்கு விலை வீழ்ச்சியால் பிரபல தொழிலதிபரின் சொத்து ரூ. 20 ஆயிரம் கோடி சரிவு!


இரும்பு வணிகத்தின் சக்கரவர்த்தியான லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு, உருக்கு விலை வீழ்ச்சியால் ரூபாய் 20 ஆயிரம் கோடி அளவுக்கு சரிவடைந்துள்ளது.

சர்வதேச அளவில் உருக்கின் விலை கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டில் தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 208 கோடி பவுண்ட் அதாவது சுமார் ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு சரிவடைந்துள்ளது.



 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ