Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெரிவேடிவ் எக்ஸ்பியரி.. ஏற்றத்தில் சந்தை!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (27.04.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் ரிஸர்வ் வங்கிகள் அடுத்தகட்ட நிதிக் கொள்கை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சற்று ஏற்றத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் நாளை (வியாழக்கிழமை) டெரிவேடிவ் செக்மென்ட் எக்ஸ்பியரி காரணமாக சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்துள்ளது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 56.82 புள்ளிகள் உயர்ந்து  26,064.12 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 17.25 புள்ளிகள் உயர்ந்து  7979.90 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

அதானி துறைமுகங்கள் 241.25 5.30%
பார்தி ஏர்டெல் 373.05 3.51%
ஓஎன்ஜிசி 221.80 3.50%
பார்தி Infratel 375.70 3.48%
கெயில் 373.20 2.81%


விலை குறைந்த பங்குகள்


ஐசிஐசிஐ வங்கி 244,60 -3.72%
ஆக்சிஸ் வங்கி 465,50 -3.06%
எஸ்பிஐ 196,15 -2.39%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,191.80 -2.27%
டாடா பவர் 70,75 -1.74%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ