Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பலவீனமான நிலையில் ஆசிய சந்தைகள்; ஏற்ற இறக்கத்தில் இந்திய சந்திய சந்தைகள்!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (28.04.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வருவதால் இந்திய சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது 30 புள்ளிகள் இறக்கத்தில் காணப்பட்டது. தற்போதைய நிலவரப்படி 15 புள்ளிகள் சற்று உயர்ந்து காணப்படுகிறது. இன்று எப் அண்ட் ஒ எக்ஸ்பியரி என்பதால் இந்திய பங்குச்சந்தகள் ஏற்ற இறக்க்கதில் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 12.39 புள்ளிகள் உயர்ந்து  26,076.62 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 7.50 புள்ளிகள் உயர்ந்து  7987.65 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

யெஸ் பேங்க் 940.65 2.75%
ஆரோபிந்தோ பார்மா 778.10 1.73%
பார்தி ஏர்டெல் 378.50 1.46%
ஐடியா செல்லுலார் 126.30 1.04%
லூபின் 1,584.50 0.93%

விலை குறைந்த பங்குகள்

ஹெச்சிஎல் டெக் 818.35 -2.29%
ஐடிசி 329.00 -1.36%
மாருதி சுசூகி 3,827.85 -0.82%
பி.எச்.இ.எல் 126.75 -0.78%
கெயில் 370.40 -0.75%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ