Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"எஃப் அண்ட் ஓ"வால் சென்செக்ஸ் கடும் சரிவு!

வர்த்தகம் ஆரம்பித்த சில மணிநேரங்களில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்துள்ளது. இந்த வார துவக்கத்திலிருந்து ஏற்றத்தில் வர்த்தகமான சந்தை இன்று எஃப் அண்ட் ஒ எக்ஸ்பைரி காரணமாக கடுமையாக சரிய ஆரம்பித்துள்ளன. சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிந்து 26 ஆயிரத்து கீழ் சரிந்து 25839 என்ற நிலையிலும், நிஃப்டி 71 புள்ளிகள் சரிந்து 7908 என்ற நிலையிலும் வர்த்தகமாகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close