Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த ரெட்மி நோட்-3


 

இன்று தன் வலைதளத்தில் நோட்-3, MI-5 ஆகிய இரண்டு மொபைல் மாடல்களை விற்பனையில் இறக்கியது ஷியோமி நிறுவனம். பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே, முன்னுரிமை தரப்படும், ஷியோமி நிறுவனம், இந்த முறை அனைவரும் வாங்கலாம் என அறிவித்துள்ளது. ஆனால், 2 மணிக்கு ஆரம்பித்த ரெட்மி நோட்-3 விற்பனை, 2.02 மணிக்குள் முடிந்துவிட்டது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ