Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ.312 அதிகரிப்பு!

 


 

22 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 312 விலை உயர்ந்து ரூ.22,752க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.2,844 ஆக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 30,420 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1025 அதிகரித்து ரூ.42,690 ஆக உள்ளது. ஒருகிராம் ரூ.45.70 ஆக உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ