Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உணவு பரிமாற ரோபோக்கள்; கேஎப்சி-ல் வருது!


தனது கடைகளில் உணவுகளை பரிமாற ஊழியர்களுக்குப் பதில் ரோபோக்களைப் பயன்படுத்த கெண்டகி பிரைட் சிக்கன் (கேஎப்சி) உள்ளது.

உலகின் முன்னணி பாஸ்ட்ஃபுட் நிறுவனமான கேஎப்சி `ஒரிஜினல் +’ என்ற திட்டம் ஷாங்காயில் உள்ள தேசிய மாநாடு மற்றும் கண்காட்சியில் இந்த ரோபோக்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. செவ்வக வடிவ தலையுடன் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரோபோக்கு `டு மி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் உணவுகள் விநியோகிப்பது முதல் பணம் செலுத்துவது வரை அனைத்து வேலைகளையும் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பாஸ்ட்ஃபுட் உணவு துறையில் ரோபோக்ககளை அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ