4 parliament members salary | பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வுக்கு பரிந்துரை
Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வுக்கு பரிந்துரை


பாராளுமன்ற, உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் இதர சலுகை தொகைகளை 100 சதவிகிதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது மாதம் ரூ.50,000 ஆக உள்ள எம்.பி.,க்களின் சம்பளத்தை ரூ.1 லட்சமாகவும், ரூ.45,000 ஆக இருக்கும் சலுகை தொகையை ரூ.90,000 ஆக உயர்த்தி வழங்கவும் அரசுக்கு பாராளுமன்றகுழு பரிந்துரை அளித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ