Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோல் இந்தியா சாதனை!


இந்தியாவில் அதிகளவு இயற்கை வளங்கள் இருப்பினும் கடந்த 2014-15ம் வருடத்தில், அதிகரித்து வரும் உள்நாட்டு தேவைக்காக, இந்தியா 212 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்தது. 2015-16ம் ஆண்டில் இந்தியாவின் நிலக்கரி தேவை 910 மில்லியன் டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 2014-15ல் 494 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 32 மில்லியன் டன் அதிகமாகும். இது கடந்த 4 வருடங்களை விட அதிகமாகும். கடந்த 2015-16ல் நிலக்கரி உற்பத்தி 8.6 சதவீதம் அதிகரிக்கும் என கூறியுள்ளது. பொதுத்துறை நிறுவனத்தின் அமைதியான சாதனை இது என கணிக்கப்படுகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ