Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

50% சிறு நிறுவனங்கள் வரி செலுத்தவில்லை! மத்திய அரசு அதிர்ச்சி தகவல்


இந்தியாவில் உள்ள 50% சிறு நிறுவனங்கள் வரி செலுத்தவில்லை என நிதித்துறை இணை அமைச்சர் ஜெய்ந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். இப்போது வரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றம் நிருபிக்கப்பட்டால் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். நகரப்புறங்களில் 70 மில்லியன் வீடுகள் உள்ளன்.இதில் பாதி பேர் வரி செலுத்துவதில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close