Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் 10லட்சம்பேர்!


இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்களில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உள்ளது.

2012-13ம் நிதியாண்டில் ஒரு கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு கீழ் இருந்தது. இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்யும் 1.6 கோடி பேர் எந்தவிதமான வரியும் செலுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close