Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் வீடு இல்லாத குழந்தைகளில் 50% தொழிலாளர்கள்!


இந்தியாவில் வீடு இல்லாம் தெருக்களில் வசிக்கும் குழந்தைகளில் 50% பேர் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் கட்டிட வேலை, ஹோட்டல் வேலைகளில் அதிகமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களின் தினசரி சம்பளம் அதிகபட்சம் ரூ.200 ஆக உள்ளது. லக்னோவில்தான் அதிகமாக தெரு ஒர குழந்தைகள் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ