Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் சவரனுக்கு ரூ248 உயர்வு!


தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துக் கொண்டே வருகிறது. ஒரு சவரன்22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 22960க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.2870 ஆக உள்ளது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.30690 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 42590 ஆகவும், ஒருகிராம் ரூ.45.60ஆக உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ