Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கட்டணஉயர்வு எதிரொலி.. ஐஐடி விடுதிகளில் ஏசி!


இந்தியாவில் உள்ள ஐஐடிகளின் 2015-16 நிதி ஆண்டுக்கான கட்டணம் ரூ.90,000லிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பிறகு ஐஐடியில் உள்ள மாணவர்களின் விடுதியில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் சமையல் அறை, மாணவர்கள் சாப்பிடும் இடம், ஹால் ஆகிய இடங்களில் ஏர்கூலர்கள் பொருத்தப்படும் என மத்திய உயர் கல்வித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ