Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹெச்டிஎஃப்சியின் வருமானம் 40% உயர்வு!


ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் நிகரவருமானம் இந்த காலாண்டில்(ஜனவரி- ஏப்ரல்)40% அதிகரித்து ரூ. 2,607 கோடியாக உள்ளது. இதுவே கடந்த ஆண்டு ரூ.1862 கோடியாகஇருந்தது. இந்த முழுநிதியாண்டு 18% வளர்ச்சி அடைந்து நிகர லாபம் ரூ. 7093 கோடியாக உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ