Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தையால் சந்தை ஏற்றம்!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (03.05.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.



 

சர்வதேச சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இதன்காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் 200 புள்ளிகளுக்கும் மேல் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 200.12 புள்ளிகள் உயர்ந்து  25,635.08 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 60.30 புள்ளிகள் உயர்ந்து  7866.50 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

டாடா மோட்டார்ஸ் (டி) 310.70 5.20%
டாடா பவர் 73.25 4.42%
ஆரோபிந்தோ பார்மா 799.70 3.88%
டாடா மோட்டார்ஸ் 420.80 3.21%
அதானி துறைமுகங்கள் 239.95 3.00%

விலை குறைந்த பங்குகள்

கெயில் 362.90 -1.28%
சன் பார்மா 803.60 -1.01%
லூபின் 1,604.00 -0.93%
BPCL 962.90 -0.69%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 2,993.50 -0.61%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ