Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ்அப்-க்கு தடை! பிரேசிலில்...

பிரேசிலில் அடுத்த 72 மணி நேரம் வாட்ஸ்அப்-க்கு பிரேசில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அங்கு டேட்டா சார்ந்த விசாரணையை போலீஸார் நடத்தி வருவதால் இந்த தடை பிரேசில் நீதிமன்றம் விதித்துள்ளது. சேவையை தடை செய்யவில்லை எனில் ஒரு நாளைக்கு 1,43,000 டாலர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆறுமாதத்தில் இரண்டாவது முறையாக சமூகவலைதளங்களுக்கு தடை விதிப்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ