Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய வம்சவாளியினரின் நிறுவனத்தை கைப்பற்றுகிறது கூகுள்!

இந்திய வம்சவாளியினர் உருவாக்கிய ஸ்டார்ட்அப் நிறுவனமான சினெர்ஜியை கூகுள் வாங்க திட்டமிட்டுள்ளது.

சினெர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வருண் மல்ஹோத்ரா. இவர், கூகுள் அப்பிளிகேசன்களை பயனாளர்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கற்பிப்பதற்காக சினெர்ஜி எனும் நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த நிலையில் இந்திய வம்சவாளியினரான வருண் மல்ஹோத்ரா ஸ்டார்ட்அப் நிறுவனத்தை கூகுள் வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தை எவ்வளவு தொகை கொடுத்து வாங்கப்போகிறது என்பதை குறிப்பிடவில்லை. இந்த நிறுவனம் 2013ம் ஆண்டு துவங்கப்பட்டது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ