Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நான்கு மாதங்களில் மிக மோசமான சரிவில் தொழில்துறை!


கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதம் தொழில்துறை வளர்ச்சி குறைந்துள்ளது.

நிக்கி இந்தியா வெளியிடும் இந்திய தொழில்துறை கொள்முதல் மேலாளர்கள் புள்ளிவிவரங்கள் இந்தியாவின் தொழில்துறை செயல்பாடுகளைக் காட்டும் குறியீடாக உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள்படி 52.4 புள்ளிகளிலிருந்து ஏப்ரல் மாதம் 50.5 புள்ளியாக தொழில்துறை வளர்ச்சி சரிந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் மிக மோசமான சரிவில் தொழில்துறை உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close