Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் மதிப்­பை குறைக்­கலாம்! நிர்­மலா சீதா­ராமன்


சீனா யுவான் மதிப்பை குறைத்ததுபோல, இந்தியாவும் ரூபாய் மதிப்­பையும் குறைக்­கலாம் என்று மத்­திய வர்த்­தகத்துறை அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த 16 மாதங்­க­ளாக இந்தியவின் ஏற்­று­மதி வளர்ச்சி பின்­னடைவை சந்தித்து வரு­கி­றது. ஏற்­று­ம­தியை ஊக்­கு­விக்க சீனாவின் வழியை இந்தியா பின்­பற்ற வேண்டும். சீனா, அதன் உள்­நாட்டு யுவான் கரன்­சியின் மதிப்பை குறைத்­தது. அதனால், சீனாவின் ஏற்­று­மதி உயர்ந்­துள்­ளது. அது­போல, ரூபாய் மதிப்­பையும் குறைக்­கலாம் என்­பது என் கருத்து. தற்­போது, அதற்­கான தேவையும் எழுந்­துள்­ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ