Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்தி ரீடெயில் தலைவராக கிஷோர் பியானி நியமனம்!


பார்தி ரீடெய்ல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக கிஷோர் பியானி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பியூச்சர் குழுமத்தின் தலைமை செயல்அதிகாரியாக இருந்தார்.

இரு நிறுவனங்களும் இணைக்கப்படுவதையொட்டி இயக்குனர் குழுவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பியூச்சர் குழுமத்தின் இயக்குனர் ராகேஷ் பியானி, துணை மேலாண் இயக்குனராக பொறுப்பேற்கவுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ