Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

500 தொழிலாளர்களை அதிரடியாக நீக்கியது எல் அண்ட் டி!


பணித் திறமையின்மை காரணமாக 500 ஊழியர்களை எல் அண்ட் டி நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

எல் அண்ட் டி பினான்ஸ் ஹோல்டிங் நிறுவனத் தலைவர் ஒய்.எம். தியோஸ்தலே இது குறித்து கூறுகையில், நாடு முழுவதும் பல்வேறு பிரிவுகளில் ஊழியர்களின் பணித்திறமையை கருத்தில் கொண்டு இந்த நீக்கம் நடைபெற்றதாக கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ