Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ்அப்-க்கு தடை விதிக்க.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு!


கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிர்வாகம் சில திருத்தங்கள் மேற்கொண்டது. மெசேஜ் அனுப்புபவர், மெசேஜை பெறுபவரை தவிர வேறு யாரும் அதை பார்க்க முடியாது என்பது தான்.



 

இதனால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும் வகையில் உள்ள வாட்ஸ்அப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார் குர்காவ்னை சேர்ந்த சுதிர் யாதவ். இவர் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர். எம்சிஏ படித்துள்ள இவர் ஒரு ஆப் டெவலப்பர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ