Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொபைல் திட்டம் தோல்வி.. மீண்டும் டெஸ்க்டாப்பில் ஜூன் 1 ம் தேதி கடையை திறக்கிறது மந்த்ரா!


இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்டு-க்கு சொந்தமான மந்த்ரா நிறுவனம் மொபைல் ஆப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க திட்டமிட்டது. இதனால் மார்ச் 2015 ம் தேதி அன்று மொபை வெப்சைட்டையும், மே 2015 ம் தேதி டெக்ஸ்டாப் வெப்சைட்டையும் நிறுத்தியது.

 

இந்த நிலையில் பேஷன் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான மந்த்ரா.காம் ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும் டெஸ்க்டாப் சேவையை வழங்க இருக்கிறது. மொபைல் ஆப் திட்டம் தோல்வியை சந்தித்ததால் மீண்டும் டெஸ்க்டாப்பில் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ