Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

10 வருஷம்.. முதல் முறையாக லாபம் ஈட்டிய ஏர் இந்தியா!


கடந்த 10 வருடத்தில் ஏர் இந்தியா முதல் முறையாக லாபம் ஈட்டியுள்ளது.

அரசின் கட்டுபாட்டில் இருப்பதால் பலவிதமான சிக்கல் ஏர் இந்தியாவில் நிலவுகிறது. பராமரிப்பு குறைவு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தனது செயல்பாட்டு செலவுகளை 11 சதவிகிதம் வரை குறைத்தால் இந்த லாபம் கிடைத்துள்ளது. 2015-16ம் ஆண்டில் செயல்பாட்டு செலவு குறைப்பினால் ரூ.8 கோடி லாபம் ஈட்டி உள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ