Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் சவரனுக்கு ரூ.200 சரிவு!


கடந்த இரண்டு நாள்களுக்கு மேல் விலை அதிகரித்து வந்த 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 சரிந்து ஒரு சவரன் ரூ.22,800க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.2850 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.41,565 ஆகவும், ஒரு கிராம் ரூ. 44.50 ஆகவும் உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close