Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலக சந்தை சுணக்கம்.. சரிவில் இந்திய சந்தை!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (04.05.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக 3வது நாளாக சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில்  மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிந்தது.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் சுணக்கத்தாலும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்வதாலும் இன்றைய இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளர்.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 127.97 புள்ளிகள் சரிந்து  25,101.73 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 40.45 புள்ளிகள் சரிந்து  7706.55 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஹெச்டிஎப்சி 1,129.90 2.76%
என்டிபிசி 138.80 1.65%
ஹெச்சிஎல் டெக் 737.10 1.19%
அரவிந்தர் ஃபார்ம் 812.00 1.09%
இன்போசிஸ் 1,188.85 0.94%

விலை குறைந்த பங்குகள்

அதானி துறைமுகங்கள் 208.25 -11.57%
டாடா மோட்டார்ஸ் 381.80 -6.80%
டாடா மோட்டார்ஸ் (டி) 281.35 -6.33%
ஹிண்டால்கோ 91.15 -5.93%
டாடா ஸ்டீல் 328.75 -5.78%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ