Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் 50 கோடி இணைய பயன்பாட்டாளர்கள்!


இந்தியாவில் இந்த ஆண்டு இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 கோடியாக உயரும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 40 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மொபைல் போன்களை தற்போது 100 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இதில் ஜிஎஸ்எம் மொபைல் வாடிக்கையாளர்கள் 988.2 கோடி பேரும், சிடிஎம்ஏ வாடிக்கையாளர்கள் 4.45 கோடி பேரும் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ