Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வர்த்தகத்தின் இறுதியில் சந்தைகள் முன்னேற்றம்!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (05.05.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் சுணக்கத்தாலும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்வதாலும் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின. இந்த நிலையில் இன்று காலை முதலே இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்தது. வர்த்தகத்தின் இறுதியில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன,

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 160.48 புள்ளிகள் உயர்ந்து  25,262.21 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 28.95 புள்ளிகள் உயர்ந்து  7735.50 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஹெச்டிஎப்சி 1,162.65 2.90%
டெக் மஹிந்திரா 479.35 2.66%
பி.எச்.இ.எல் 122.75 2.51%
டாடா மோட்டார்ஸ் 391.15 2.45%
லார்சன் 1,273.85 2.17%

விலை குறைந்த பங்குகள்

ஐடியா செல்லுலார் 113.50 -5.30%
அதானி துறைமுகங்கள் 198.00 -4.92%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,119.00 -2.03%
பார்தி ஏர்டெல் 354.40 -1.95%
பார்தி Infratel 369.10 -1.36%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ