Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் மல்லையா விட 8 மடங்கு அதிகமாக வங்கிகளில் கடன் வாங்கிய அதானி!



 

அதானி குழுமம் நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.72 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. ஐக்கிய ஜனதா தள எம்.பி பாவன் வர்மா இது குறித்து ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினார். இது விஜய் மல்லையாவின் ரூ. 9 ஆயிரம் கோடி கடனை விட 8 மடங்கு அதிகம் ஆகும். கார்பரேட் நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூபாய் 5 லட்சம் கோடி வரை கடன் பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ