Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாணவர்களுக்கு பேசும் லேப்டாப்!


கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் 2016-17 கல்வியாண்டில் படிக்கும் 10 ஆம் வகுப்பு, கல்லூரிகளில் படிக்கும் அனைத்து பார்வையற்ற மாணவர்களுக்கும் டாக்கிங் லேப்டாப் வழங்கப்படும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த டாக்கிங் லேப்டாப் தேவையான மாணவர்கள் விண்ணப்பம் கொடுக்க கடைசி நாளாக 10.05.2016 வரை கொடுக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் 080, 22866066, 22860907 போன்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விண்ணப்பத்தை ww.fareofdisabled.nic.in என்ற வெப்சைட்டை அனுகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ