Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓபி அடித்த 33 அதிகாரிகள் சஸ்பெண்ட்! அரசு அதிரடி

மத்திய வருமான வரித்துறையில் பல அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பிரதமர் அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டே இருந்தன.

இந்த நிலையில் வருமான வரித்துறையில் சரியாக பணி செய்யாமல் ஓபி அடித்த  7 'குரூப் A'  அதிகாரிகள் உட்பட 33 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மற்ற துறைகளை சேர்ந்த 6 குரூப் "ஏ" அதிகாரிகள் உட்பட 72 அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ