Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய சந்தை பலவீனம்.. இந்திய சந்தை சரிவு!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (10.05.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

வாரத்தின் முதல்நாளான நேற்று பங்குச்சந்தைகள் அதிகளவு ஏற்றத்துடன் முடிந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கின. ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 47.89 புள்ளிகள்  சரிந்து  25,645.09 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 20.05 புள்ளிகள் சரிந்து  7845.90 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஹெச்யூஎக் 863.85 2.17%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 2,892.95 1.86%
பி.எச்.இ.எல் 128.40 0.90%
டாடா ஸ்டீல் 330.85 0.65%
ஆக்சிஸ் வங்கி 480.05 0.62%

விலை குறைந்த பங்குகள்

டாடா மோட்டார்ஸ் 392.15 -2.78%
டாடா மோட்டார்ஸ் (டி) 281.80 -2.59%
டாடா பவர் 71.90 -2.11%
ஹிண்டால்கோ 90.05 -1.80%
பேங்க் ஆப் பரோடா 152.95 -1.42%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ