Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"பனமா பேப்பர்" ஊழல் பட்டியலில் 2 ஆயிரம் இந்தியர்கள்!


உலகை உலுக்கிய பனாமா பேப்பர்ஸ் ஊழலில் சிக்கியுள்ளவர்களின் முழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 3,60,000 தனி நபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் 2,14,000 ஆஃப் ஷோர் நிறுவனங்களில் முறைகேடாக முதலீடு செய்ததாகவும், பெரிய டேட்டாபேஸைக் கொண்டு புட்டு புட்டு வைக்கிறது சர்வதேச புலானாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

மத்திய அமெரிக்க நாடான பனாமா நாட்டை சேர்ந்த மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 2 ஆயிரம் இந்தியர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிடையே உச்சநீதிமன்றம் பனமா பேப்பர் விவகாரங்களை விசாரிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ