Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேர்தல் கெடுபிடியால் குறைந்தது நகை விற்பனை!

அக்‌ஷய திருதியை தினமான நேற்று தமிழகத்தில் தேர்தல் கெடுபிடியால் தங்கம் விற்பனை குறைவடைந்ததாக நகை வியபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தங்க வைர நகை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி கூறுகையில், தேர்தல் கெடுபிடியால் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த அக்‌ஷயத் திருதியில் 30 சதவிகிதம் நகை விற்பனை குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ